अर्थ : பெற்றோரில் பெண்.
उदाहरणे :
என்னுடைய அம்மா மிகவும் பாசம் நிறைந்தவள்
इतर भाषांमध्ये अनुवाद :
A woman who has given birth to a child (also used as a term of address to your mother).
The mother of three children.अर्थ : அம்மா, அன்னை, விலங்கினத்தில் குட்டி ஈன்றது அல்லது குஞ்சு பொரித்தது
उदाहरणे :
பெண்யானை, பெண் ஆடு, பறவை முதலியவை தாயாக இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
An animal that produces gametes (ova) that can be fertilized by male gametes (spermatozoa).
femaleअर्थ : ஒரு பெண்ணைக் குறிப்பிடப் பயன்படுத்தும் மரியாதைச் சொல்
उदाहरणे :
அம்மா நீங்கள் உங்களுடைய காலை மேலே தூக்கிக்கொள்ளுங்கள்
इतर भाषांमध्ये अनुवाद :
A term of address for an elderly woman.
mother