पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील அனுபவம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

அனுபவம்   பெயர்ச்சொல்

अर्थ : பயிற்சிக்குப் பிறகு ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி.

उदाहरणे : அவனுடைய அனுபவத்தை பார்த்தே அவனுக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டது

समानार्थी : அனுபோகம், துய்த்தல்


इतर भाषांमध्ये अनुवाद :

अनुभव से पूर्ण होने की अवस्था या भाव।

उसकी अनुभवपूर्णता को देखते हुए, उसे यह काम सौंपा गया है।
अनुभवपूर्णता, अनुभवयुक्तता, हुनरमंदी

Skillfulness by virtue of possessing special knowledge.

expertise, expertness

अर्थ : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி மற்றும் பட்டறிவு.

उदाहरणे : அவனுக்கு இந்த வேலையில் அனுபவம் இருக்கிறது

समानार्थी : தெரிந்தவை, பக்குவம்


इतर भाषांमध्ये अनुवाद :

वह ज्ञान जो कोई काम या प्रयोग करने से प्राप्त हो।

उसे इस काम का अनुभव है।
अनुभव, तजरबा, तजरुबा, तजर्बा, तजुरबा, तजुर्बा

The accumulation of knowledge or skill that results from direct participation in events or activities.

A man of experience.
Experience is the best teacher.
experience

अर्थ : மனத்திலும் உணர்விலும் பதிந்து நினைவு கூரத்தக்கதாக இருப்பது

उदाहरणे : அது புல்லரிக்கும் அனுபவமாக இருந்தது.


इतर भाषांमध्ये अनुवाद :

वह घटना जो किसी के साथ घटी हो या जिससे कोई गुजरा हो।

आज मुझे एक अद्भुत अनुभव हुआ।
वह सैनिक युद्ध के अपने अनुभव सुना रहा था।
अनुभव

An event as apprehended.

A surprising experience.
That painful experience certainly got our attention.
experience

चौपाल