अर्थ : அனுபவம் அதிகம் பெற்ற
उदाहरणे :
ராமன் மிக்க அனுபவமுள்ள வேலைக்காரன்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
उदाहरणे :
இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை
समानार्थी : அனுபவமான, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்த, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள
इतर भाषांमध्ये अनुवाद :
Having experience. Having knowledge or skill from observation or participation.
experienced, experientअर्थ : யாருக்கு அனுபவ அறிவு உள்ளதோ
उदाहरणे :
கல்லூரி அனுபவமுள்ள பேராசிரியர்களை நியமித்தது.
समानार्थी : அனுபவித்த
इतर भाषांमध्ये अनुवाद :