अर्थ : பதிவியாலோ நிலையாலோ பிறரைக் கட்டுப்பாடு செய்யும் ஆற்றல் அல்லது ஆணை பிறப்பிக்கும் உரிமை.
उदाहरणे :
அதிகாரமில்லாத மனிதன் விரும்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது
समानार्थी : அதிகாரமில்லாத, அதிகாரம்அற்ற, அதிகாரம்இல்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
जो अधिकार से हीन हो।
अधिकार रहित व्यक्ति चाहकर भी कुछ नहीं कर सकता।Lacking power.
powerlessअर्थ : சட்டப்பூர்வமாக அல்லது நியாய அடிப்படையில் ஒருவர் கோருவது அல்லது சட்டமோ மரபோ அனுமதிக்காதது
उदाहरणे :
உங்களுக்கு உரிமையில்லாத சொத்துக்களின் மேல் ஆசைப்படாதீர்கள்
समानार्थी : உரிமையில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
जिसके लिए अधिकार न दिया गया हो या अधिकार रहित।
आप हमें अलग करने की अनधिकृत चेष्टा न करें।अर्थ : அதிகாரமற்ற, அதிகாரம் இல்லாமல்
उदाहरणे :
உனக்கு அதிகாரம் இல்லை என்றால் நீ இந்த வேலையை செய்யாதே.
समानार्थी : அதிகாரம் இல்லாமல்