पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील அண்டா शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

அண்டா   பெயர்ச்சொல்

अर्थ : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

उदाहरणे : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

समानार्थी : கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை


इतर भाषांमध्ये अनुवाद :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

अर्थ : நீர் வைக்கும் இரும்பு, பித்தளையின் அகல வாயுள்ள ஒரு பெரிய பாத்திரம்

उदाहरणे : கங்காளம் நீரினால் நிரப்பப்பட்டிருக்கிறது

समानार्थी : கங்காளம், பெருங்கலம்


इतर भाषांमध्ये अनुवाद :

पानी रखने का लोहे,पीतल आदि का चौड़े मुँह का एक बड़ा बरतन।

गंगाल पानी से भरा हुआ है।
कंडाल, गंगाल

अर्थ : ஒரு வகை அண்டா

उदाहरणे : குண்டானில் நீர் நிரப்பப்பட்டு இருக்கிறது

समानार्थी : குண்டான், பெருங்கலம், பெரும்பாண்டம்


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार का हंडा।

टोकने में पानी भरा हुआ है।
टोकना

अर्थ : நீர் வைக்கும் அல்லது நிரப்பும் பித்தளை அல்லது உலோகத்திலான ஒரு பெரிய பாத்திரம்

उदाहरणे : அண்டா நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது

समानार्थी : குண்டா, பெருங்கலம், பெரும்பாண்டம்


इतर भाषांमध्ये अनुवाद :

पानी रखने या भरने का पीतल या ताँबे का एक बड़ा बर्तन।

हंडा पानी से भरा हुआ है।
हंडा

A very large pot that is used for boiling.

caldron, cauldron

अर्थ : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்

उदाहरणे : அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது

समानार्थी : கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம், வளைப்பதலை


इतर भाषांमध्ये अनुवाद :

मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।

अटका बहुत बड़ा होता है।
अटका

अर्थ : அகலமான வாயுடைய ஒரு பாத்திரம்

उदाहरणे : அண்டாவில் கழுவி அதில் பாலை வை

समानार्थी : சோடுதலை, தவலை, வளைப்பதலை


इतर भाषांमध्ये अनुवाद :

चौड़े मुँह का एक प्रकार का बरतन।

बहुगुने को धोकर उसमें दूध रख दो।
बहुगुना, बोंगना

अर्थ : அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

उदाहरणे : அண்டாவில் உள்ள பருப்பு குளிர்ந்து விட்டது அதை சூடு பண்ண வேண்டும்


इतर भाषांमध्ये अनुवाद :

काँसे का एक छोटा गोल बर्तन जिसमें दाल आदि पकाते हैं।

बटलोई की दाल ठंडी हो गई है, उसे गरम कर दो।
उखा, कुंड, कुण्ड, बटली, बटलोई, बटुली

Metal or earthenware cooking vessel that is usually round and deep. Often has a handle and lid.

pot

चौपाल