अर्थ : சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது
उदाहरणे :
அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது
इतर भाषांमध्ये अनुवाद :
Make calm or still.
Quiet the dragons of worry and fear.अर्थ : மின்பாதையில் வரும் மின்சாரத்தினை தடைசெய்யும் வகையில் தடுப்பது
उदाहरणे :
மின்சார ஊழியன் கெட்டுப்போன சுவிட்சை அகற்றுவதற்காக மெயின்சுவிட்சை அணைத்தான்
समानार्थी : அமத்து
इतर भाषांमध्ये अनुवाद :
* (इलेक्ट्रानिकी) जब प्रेरक परिपथ में विद्युत प्रवाह बंद हो तो (स्फुरण) रोकना या किसी उपकरण या घटक में (दोलन या प्रवाह) रोकना।
बिजली-मिस्त्री ने खराब स्विच से निकल रहे स्फुर्लिंग को बुझाया।Electronics: suppress (sparking) when the current is cut off in an inductive circuit, or suppress (an oscillation or discharge) in a component or device.
quenchअर्थ : எரியும் பொருளை தண்ணீரை கொண்டு குளிர செய்வது
उदाहरणे :
எரியும் வீட்டை நீரூற்றி அணைக்க மக்கள் பாடுபட்டனர்.
इतर भाषांमध्ये अनुवाद :
तपी हुई वस्तु विशेषकर धातुओं को पानी या अन्य तरल पदार्थ में डालकर ठंडा करना।
लोहार औजार बुझा रहा है।अर्थ : நெருப்பை விளக்கை நிறுத்துதல்.
उदाहरणे :
பத்தி அணைந்து விட்டது
अर्थ : நெருப்பை, விளக்கை நிறுத்துதல்.
उदाहरणे :
அவன் எரிகின்ற விளக்கை அணைத்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
Put out, as of fires, flames, or lights.
Too big to be extinguished at once, the forest fires at best could be contained.अर्थ : எரியும் பொருளை குளிர வைப்பது
उदाहरणे :
எரியும் தீயை அணைக்க அனைவரும் முயன்றனர்.
इतर भाषांमध्ये अनुवाद :
विद्युत से जलती हुई वस्तु को बंद करना या इस अवस्था में करना कि वह जलना या प्रकाश देना बंद कर दे।
उसने बटन दबाकर बत्ती को बुझा दिया।Cause to stop operating by disengaging a switch.
Turn off the stereo, please.अर्थ : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு
उदाहरणे :
அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.
समानार्थी : வரப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.
embankmentअर्थ : வியாபாரி, தொழிலாளி முதலியோர் உட்காரும் ஆசனம்
उदाहरणे :
வியாபாரி மெத்தென்ற ஆசனத்தில் உட்கார்ந்து பொருட்களின் அட்டவணையை தயாரித்துக் கொண்டிருக்கிறான்
समानार्थी : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தென்ற ஆசனம், மெத்தை
इतर भाषांमध्ये अनुवाद :
व्यवसायी, दुकानदार आदि के बैठने का आसन।
दुकानदार गद्दी पर बैठकर सामानों की सूची तैयार कर रहा था।A soft bag filled with air or a mass of padding such as feathers or foam rubber etc..
cushionअर्थ : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு
उदाहरणे :
அவன் மெத்தையில் தூங்குகிறான்
समानार्थी : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை
इतर भाषांमध्ये अनुवाद :
A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.
mattress