अर्थ : செய்யுளின் பொருளை சிறப்பிக்கும் அலங்கார உத்தி
उदाहरणे :
முக்கியமாக அணி இரண்டு வகையில் காணப்படுகிறது சொல்லணி மற்றும் பொருளணி
समानार्थी : அலங்காரம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறை.
उदाहरणे :
மக்கள் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
समानार्थी : வரிசை
इतर भाषांमध्ये अनुवाद :
ऐसी परम्परा जिसमें एक ही प्रकार की वस्तुएँ, व्यक्ति या जीव एक दूसरे के बाद एक सीध में हों।
राशन की दुकान पर लोगों की पंक्ति लगी हुई थी।अर्थ : குழு, கழகம், அணி
उदाहरणे :
இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஆடை, அணிகலன் முதலியவற்றை உடலில் பொருத்துதல்.
उदाहरणे :
அவன் குளித்துவிட்டு புத்தாடை அணிந்திருந்தான்
समानार्थी : உடுத்து
इतर भाषांमध्ये अनुवाद :