अर्थ : வேகம், அறிவு, தொழில் முதலியவற்றின் எல்லை
उदाहरणे :
குழந்தைகளின அறிவாற்றல் எதுவரை அடைகிறது என்பதை கூறுவது கடினமாக இருக்கிறது
समानार्थी : உணர்தல்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நன்றாக அறியும் திறன்
उदाहरणे :
எந்த செய்தியையும் அவன் நன்றாக பிடித்துக் கொள்கிறான்
समानार्थी : பிடித்தல்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு இடத்திற்கு சென்றடையும் காரியம்
उदाहरणे :
இங்கிருந்து பனாரஸ் அடைதல் எளிதாகும்.
समानार्थी : சேர்தல்
इतर भाषांमध्ये अनुवाद :