अर्थ : அடை
उदाहरणे :
ஓடம் நதியின் கரையை அடைந்தது
अर्थ : அனுகூலமாக
उदाहरणे :
எனக்கு அந்தப் பெண் கிடைத்துவிட்டாள்.
समानार्थी : கிடை
इतर भाषांमध्ये अनुवाद :
Have smooth relations.
My boss and I get along very well.अर्थ : அடை
उदाहरणे :
இன்று நாடகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தொடர முடியாதது
उदाहरणे :
அவன் தன்னுடைய கடையை மூடினான்
इतर भाषांमध्ये अनुवाद :
Cease to operate or cause to cease operating.
The owners decided to move and to close the factory.अर्थ : ஒரு தன்மை, நிலை, பண்பு முதலியவற்றைக் கொண்டிருக்கும், அனுபவிக்கும், ஏற்கும் நிலையை ஒருவர் அல்லது ஒன்று அடைதல்.
उदाहरणे :
நீ உன்னுடைய அண்ணனின் புலமை எப்பவும் பெற முடியாது
समानार्थी : பெறு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்படுவது
उदाहरणे :
என்னுடைய வங்கியின் கடன் தீர்ந்துவிட்டது
समानार्थी : தீர்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்றினை அடைவது
उदाहरणे :
அவனுடைய பிடி வேகமாய் போய் இருநூறு புள்ளியைத் தொட்டது
समानार्थी : தொடு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது
उदाहरणे :
மகன் தன்னுடைய வீட்டை விட்டு போய் தன் தந்தையை அதிக துக்கமடைய செய்தான்
इतर भाषांमध्ये अनुवाद :