पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील அடிப்பகுதி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

அடிப்பகுதி   பெயர்ச்சொல்

अर्थ : ஒன்றின் மேல்பரப்பிலிருந்து கீழே உள்ள பகுதி.

उदाहरणे : மலையின் அடிப்பகுதியில் புல்வெளி அழகாக இருக்கிறது

समानार्थी : அடிவாரம், தாழ்வரை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी भी वस्तु की भीतरी निचली सतह।

लोटे के तले में राख जमी है।
अंतश्छद, अंतश्छद्, अन्तश्छद, अन्तश्छद्, तल, तलहटी, तला, तली, तल्ला, तह

The lower side of anything.

bottom, underside, undersurface

अर्थ : அடிப்பாகம், அடிப்பகுதி

उदाहरणे : சட்டியின் அடிப்பாகம் ஓட்டை விழுந்து விட்டது.

समानार्थी : அடிப்பாகம்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी वस्तु का वह निचला भाग जिसके आधार पर वह ठहरी रहती है।

इस कड़ाही का पेंदा मोटा है।
गाध, तल, तला, तली, तलेटी, तल्ला, पेंदा, पेंदी

The lower side of anything.

bottom, underside, undersurface

अर्थ : மேல்பகுதிக்கு மாறான பகுதி.

उदाहरणे : பாத்திரத்தின் அடிப்பகுதியில் துளை இல்லை

समानार्थी : கீழ்பகுதி


इतर भाषांमध्ये अनुवाद :

किसी वस्तु आदि के नीचे का भाग।

इस बर्तन के तले में छेद है।
तला, तल्ला

The lowest part of anything.

They started at the bottom of the hill.
bottom

अर्थ : மாவு அரைக்கும் இயந்திரத்தின் கீழேயுள்ள பகுதி

उदाहरणे : இடிக்கும் சமயம் அடிப்பகுதி கழன்றுவிட்டது


इतर भाषांमध्ये अनुवाद :

चक्की में नीचे का पाट।

इस चक्की की भितल्ली बहुत मोटी है।
भितल्ली

आटा पीसने की चक्की में नीचे का पाट।

छिनते समय तरौंता खंडित हो गया।
तरौंटा

अर्थ : கீழ்ப்பாகம்

उदाहरणे : விபத்தில் அவன் கீழ்ப்பகுதி பாதிக்கப்பட்டது

समानार्थी : அடிபாகம், கீழ்பாகம், கீழ்ப்பகுதி


इतर भाषांमध्ये अनुवाद :

नीचे का भाग।

दुर्घटना में उसका अधोभाग क्षतिग्रस्त हो गया।
अधोदेश, अधोभाग

The lowest part of anything.

They started at the bottom of the hill.
bottom

अर्थ : மாவரைக்கும் இயந்திரத்தின் கீழேயுள்ள பகுதி

उदाहरणे : இந்த மாவரைக்கும் இயந்திரத்தின் அடிப்பகுதி மிகவும் மொத்தமாக இருக்கிறது

चौपाल