अर्थ : விட்டுக்கொடுக்காத உறுதி
उदाहरणे :
குழந்தை ரயிலின் ஜன்னலோர இருக்கையில் தான் அமர்வேன் என்று பிடிவாதம் பிடித்தது.
समानार्थी : அழிச்சாட்டியம், பிடிவாதம், முரண்டு
इतर भाषांमध्ये अनुवाद :
Resolute adherence to your own ideas or desires.
bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornnessअर्थ : தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்
उदाहरणे :
இந்துக்கள் மேலும் முஸ்லீம்களின் பிடிவாதத்தினாலேயே அயோத்யா விவாகத்தின் காரணமாக உருவாகிறது
समानार्थी : சண்டித்தனம், சாட்டியம், சுறட்டு, செளிம்பு, பிடிவாதம், முரடு, முரண்டு, முஷ்கரம், மூர்க்கம், விடாப்பிடி
इतर भाषांमध्ये अनुवाद :