अर्थ : பணயம், அடமானம், அடகு
उदाहरणे :
தருமர் சூதாட்டத்தின் பொழுது திரௌபதியை பணயமாக வைத்தார்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நகை, பாத்திரம் போன்ற பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை.
उदाहरणे :
தங்களின் அடமானப் பொருள் என்னிடம் பாதுகாப்பாக உள்ளது
इतर भाषांमध्ये अनुवाद :
The delivery of personal property in trust by the bailor to the bailee.
bailment