अर्थ : குணமுள்ளவையும் குணமற்றவையும் பிரித்தறியாத விவேகமற்ற நிலை
उदाहरणे :
அறியாமையே எல்லா துன்பங்களுக்கும் காரணம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : அறியாமை இருட்டு
उदाहरणे :
அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு
समानार्थी : அசடு, அபோதம், அறிமடம், அறியாமை, அறிவீனம், இருள், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்
इतर भाषांमध्ये अनुवाद :
अज्ञान रूपी अंधकार।
ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।अर्थ : அறிவில்லாமல் இருக்கும் நிலை
उदाहरणे :
என்னுடைய அறிவின்மையின் காரணமாக நல்ல வேலை கை நழுவிப் போனது
समानार्थी : அசட்டுத்தனம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவின்மை, அறிவிலித்தனம், அறிவீனத்தனம், புத்தியின்மை, பேதமை, மடமைத்தனம், முட்டாள்தனம், மூடத்தனம், மௌட்டியத்தனம்
इतर भाषांमध्ये अनुवाद :