पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील அசட்டுத்தனம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

அசட்டுத்தனம்   பெயர்ச்சொல்

अर्थ : பெரியவர்கள்அல்லது மற்றவர்களை மதிக்காதத்தன்மை

उदाहरणे : அவனுடைய அதிகபிரசங்கிதனம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது

समानार्थी : அசட்டுத்துணிச்சல், அதிகபிரசங்கிதனம், துடுக்குத்தனம்


इतर भाषांमध्ये अनुवाद :

ढीठ होने की अवस्था या भाव।

उसकी ढिठाई दिनों-दिन बढ़ती ही जा रही है।
अशालीनता, खिली, गुस्ताख़ी, गुस्ताखी, ढिठाई, ढीठता, ढीठपन, ढीठा, धृष्टता, शोख़ी, शोखी

Fearless daring.

audaciousness, audacity, temerity

अर्थ : அறிவில்லாமல் இருக்கும் நிலை

उदाहरणे : என்னுடைய அறிவின்மையின் காரணமாக நல்ல வேலை கை நழுவிப் போனது

समानार्थी : அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவின்மை, அறிவிலித்தனம், அறிவீனத்தனம், புத்தியின்மை, பேதமை, மடமைத்தனம், முட்டாள்தனம், மூடத்தனம், மௌட்டியத்தனம்


इतर भाषांमध्ये अनुवाद :

अनभिज्ञ होने की अवस्था या भाव।

मेरी अनभिज्ञता की वजह से अच्छा काम हाथ से निकल गया।
अजानपन, अज्ञता, अनजानपन, अनभिज्ञता, गफलत, ग़फ़लत, बेखबरी, बेख़बरी

Unconsciousness resulting from lack of knowledge or attention.

unawareness, unknowingness

चौपाल