अर्थ : மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்
उदाहरणे :
ஹோமத்திற்கான நேரம் கடந்து கொண்டே இருக்கிறது
समानार्थी : அக்னிட்டோமம், அசமடம், அசமதாகம், ஓமம், ஔபாசாணம், தீவளர்த்தல், யாகம், வேள்வி, ஹோமம்
इतर भाषांमध्ये अनुवाद :
The activity of worshipping.
worshipअर्थ : வேள்வி செய்யும் செயல்
उदाहरणे :
ஹனுமான் கோயிலில் யாகம் தொடங்கியது
समानार्थी : அக்னிட்டோமம், அசட்டி, அசமடம், அசமதாகம், ஆராதனை, ஒளபாசாணம், ஓமக்குண்டம், தீவளர்த்தல், யாகம், வேள்வி
इतर भाषांमध्ये अनुवाद :
The prescribed procedure for conducting religious ceremonies.
ritual