पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील அகற்று शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

அகற்று   வினைச்சொல்

अर्थ : அறுத்து தனியாக்குவது

उदाहरणे : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

समानार्थी : களை, நீக்கு, பறி, பிடுங்கு, விலக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

अर्थ : அகற்று, நீக்கு

उदाहरणे : தீபாவளிக்கு முன் வீட்டில் இருந்த குப்பையை அகற்றினேன்

समानार्थी : நீக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

व्यर्थ जानकर बाहर करना।

दीवाली से पूर्व ही मैंने घर की सारी रद्दी निकाली।
निकालना

Remove unwanted substances from, such as feathers or pits.

Clean the turkey.
clean, pick

अर्थ : வெளியேற்றப்படுவது

उदाहरणे : இந்த நிறுவனத்தில் ஐம்பது பணியாளர்கள் நீக்கப்பட்டனர்

समानार्थी : நீக்கு, வெளியேற்று


इतर भाषांमध्ये अनुवाद :

निकाला जाना।

इस कम्पनी के पचास कर्मचारी छँट गए।
छँट जाना, छँटना

Remove from a position or an office.

remove

अर्थ : அகற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

उदाहरणे : ஒப்பந்தக்காரர் குடிசைகளை ரவுடிகள் மூலமாக அகற்றினார்

समानार्थी : அப்புறப்படுத்து, நீக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

हटाने का काम दूसरे से कराना।

ठेकेदार ने झुग्गी-झोपड़ियों को गुंडों से हटवाया।
हटवा देना, हटवाना

अर्थ : நீரைப் பயன்படுத்தி கரையை அகற்றுதல்

उदाहरणे : அவன் சட்டையில் இருந்த கரையை அகற்றினான்.

समानार्थी : நீக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

पानी, साबुन आदि से साफ किया जाना या धोया जाना।

आजकल मशीन में कपड़े धुलते हैं।
धुलना

Cleanse with a cleaning agent, such as soap, and water.

Wash the towels, please!.
launder, wash

अर्थ : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

उदाहरणे : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

समानार्थी : ஏற்கமறு, தள்ளு, நீக்கு, விலக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down

अर्थ : ஒன்று ஒருவரிடத்திலிருந்து அகலச்செய்தல்

उदाहरणे : கடவுள் அனைவருடைய துக்கத்தையும் போக்கினார்

समानार्थी : நீக்கு, போக்கு, விலக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

छुटकारा दिलाना।

भगवान सबका दुख हरते हैं।
दूर करना, मिटाना, हरण करना, हरना

Get rid of something abstract.

The death of her mother removed the last obstacle to their marriage.
God takes away your sins.
remove, take away

चौपाल