अर्थ : மனதில் வைக்க
उदाहरणे :
நான் சில ரகசியங்களை மனதிலேயே வைத்திருக்கிறேன்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஏதாவதொரு இடம், வீடு முதலியவற்றின் உள்ளே வைப்பது
उदाहरणे :
இங்கே நோய்வாய்ப்பட்ட விலங்குகளை வைக்கப்படுகிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : போடு, வை
उदाहरणे :
மூட்டையில் இருக்கும் அரிசியை பாத்திரத்தில் போடு.
समानार्थी : போடு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு நிலையில் அல்லது செயலில் வை
उदाहरणे :
அவள் வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பாள்.
इतर भाषांमध्ये अनुवाद :
किसी निश्चित या विशेष स्थिति आदि में रखना।
कमरे को साफ रखो।अर्थ : வை
उदाहरणे :
அவள் சமைப்பதற்காக அடுப்பில் பாத்திரத்தை வைத்தாள்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்
उदाहरणे :
அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी वस्तु को स्थिर रखने के लिए उसका कुछ भाग किसी दूसरी वस्तु में गुसेड़ देना।
उसने एक गुलाब का फूल अपने प्रेयसी के जुड़े में खोंस दिया।अर्थ : புதிய பாத்திரங்களை முதலாவது முறையாக பயன்படுத்துவது
उदाहरणे :
புதிய பாத்திரங்களை பூஜையில் வைத்தான்
इतर भाषांमध्ये अनुवाद :