पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வேவுவேலை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வேவுவேலை   பெயர்ச்சொல்

अर्थ : பிற நாடுகளின் இராணுவ ரகசியங்களையோ அரசியல் ரகசியங்களையோ உள்நாட்டில் செயல்படும் அரசியல், சமூகப் போக்குகளைப் பற்றியோ தொழில்துறையில் போட்டி அமைப்புகளைக் குறித்தோ தகவல்களை இரகசியமாகச் சேகரிக்கும் வேலை.

उदाहरणे : ஒன்றனின் உளவு வேலையால் கொள்ளைக்காரன் அகப்பட்டான்

समानार्थी : உளவுவேலை, ஒற்றுபணி, துப்புகூறும்பணி, வேவுப்பணி


इतर भाषांमध्ये अनुवाद :

जासूस का काम।

जासूस की जासूसी रंग लाई और कातिल पकड़ा गया।
जासूसी, मुखबिरी, मुख़बिरी

The act of detecting something. Catching sight of something.

catching, detection, espial, spotting, spying

चौपाल