पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வேதனைப்படுத்து शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வேதனைப்படுத்து   வினைச்சொல்

अर्थ : உடல் ரீதியாக அல்லது மனரீதியாக வேதனை ஏற்படுவது

उदाहरणे : ராஜா போர் கைதிகளை அதிகமாக கலவரப்படவைத்தார்

समानार्थी : அலங்கமலங்கவை, அழுங்கவை, அழுங்குவி, கலங்கடி, கலங்கவை, கலவரப்படவை, துடிக்கவை, துன்பம்கொடு, துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வேதனைசெய்


इतर भाषांमध्ये अनुवाद :

शारीरिक या मानसिक वेदना पहुँचाकर व्याकुल करना।

राजा ने युद्ध बंदियों को बहुत तड़पाया।
तड़पड़ाना, तड़पाना, तड़फड़ाना, तड़फाना

अर्थ : ஒருவரை மிகவும் துன்புறுத்தி தவிக்கவைப்பது

उदाहरणे : சிறைக்காப்பாளர் கைதிகளை சிப்பாய்கள் மூலமாக துன்புறுத்துகிறார்

समानार्थी : இன்னாசெய், உபத்திரவஞ்செய், கலங்கடி, கலங்கவை, துடிக்கசெய், துடிக்கவை, துன்பம்கொடு, துன்பம்செய், துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வருந்தவை, வேதனைசெய்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी को तड़पाने में प्रवृत्त करना।

जेलर ने कैदियों को सिपाहियों से तड़पवाया।
तड़पड़वाना, तड़पवाना, तड़फड़वाना, तड़फवाना

अर्थ : ஒருவருக்கு காயம் போன்றவற்றை தொடுவதால் ஏற்படும் வலி

उदाहरणे : என் காலிலுள்ள கொப்பளம் என்னை மிகவும் துன்புறுத்துகிறது

समानार्थी : துன்பப்படுத்து, துன்புறுத்து, துயரப்படுத்து


इतर भाषांमध्ये अनुवाद :

किसी के घाव आदि को ऐसे छूना कि वह दर्द करने लगे।

अनजाने में उसने मेरा फोड़ा दुखा दिया।
दुखाना

Cause injuries or bodily harm to.

injure, wound

चौपाल