अर्थ : வழக்கமானதை விட அல்லது சராசரியானதை விடக் குறைவான கால அளவில் நிகழும் நிலை.
उदाहरणे :
அவன் பேச்சில் வேகம் இருந்தது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வேகம்
उदाहरणे :
அவனது ஓட்டதில் வேகம் குறைந்திருந்தது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும் விரைவு.
उदाहरणे :
அவசர அவசரமாக செய்யும் வேலை கெட்டு போய்விடும்
समानार्थी : அவசரம், சீக்கிரம், துரிதம், விரைவு
इतर भाषांमध्ये अनुवाद :
बहुत जल्दी काम करने की क्रिया जो अनुचित समझी जाती है।
जल्दबाजी में काम खराब हो जाता है।अर्थ : பொதுவாக இயக்கம் குறித்து வரும்போது குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு தூரம் அல்லது இத்தனை முறை என்ற வித்த்தில் கணக்கிடும் அளவு
उदाहरणे :
கார் தொண்ணூறு கி.மீ வேகம் ஓடிக் கொண்டிருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வேகம், விரைவு, தீவிரம்
उदाहरणे :
புயல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
इतर भाषांमध्ये अनुवाद :