अर्थ : தையல் பிரி, வெளிவா
उदाहरणे :
இந்த சட்டையின் தையல் பிரிந்துவிட்டது
समानार्थी : தையல் பிரி
इतर भाषांमध्ये अनुवाद :
Become or cause to become undone by separating the fibers or threads of.
Unravel the thread.अर्थ : பிய், வெளிவா, பிரி
उदाहरणे :
சட்டையின் பொத்தான் பிய்ந்தது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வெளிவா, வெளியாகு
उदाहरणे :
குண்டு பாய்ந்தவுடன் காந்திஜியின் வாயிலிருந்து ஹேராம் என்ற வார்த்தை வெளிவந்தது
समानार्थी : வெளியாகு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : விடுதலையாகு, வெளிவா
उदाहरणे :
இந்த வட்டாரத்தின் பெரிய போக்கிரி நேற்று சிறையிலிருந்து விடுதலையானான்
समानार्थी : விடுதலையாகு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வெளிவா
उदाहरणे :
மேசையின் ஒரு முனை மட்டும் சிறிது வெளிவந்துள்ளது
अर्थ : வெளிப்படு, வெளிவா
उदाहरणे :
சுவாமியின் ஆசீர்வாதத்தால் ஊமையின் வாயிலிருந்து வார்த்தை வெளிப்பட்டது.
समानार्थी : வெளிப்படு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வெளிவா
उदाहरणे :
தேன் கூட்டிலிருந்து தேன் வெளிவருகிறது
अर्थ : வெளிவா
उदाहरणे :
பாம்பு புற்றிலிருந்து வெளிவந்தது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : குறை மற்றும் பிழைகளை விலக்குவது
उदाहरणे :
அவன் திருந்த விரும்பினாலும் தன்னுடைய பழக்கங்களிலிருந்து விடுபடமுடியவில்லை
समानार्थी : செம்மைபடு, நீங்கு திருந்து, பண்படு, மீள, விடுபடு
इतर भाषांमध्ये अनुवाद :
दोष एवं त्रुटि आदि का दूर होना या बिगड़े हुए का बनना।
वह सुधरना चाहता है पर अपनी आदतों से लाचार है।