पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வெற்றிபெறு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வெற்றிபெறு   வினைச்சொல்

अर्थ : வெற்றியை உறுதியாக்குதல்

उदाहरणे : இந்த விமர்சனம் உங்களுடைய நாடகத்தை வெற்றிபெறச்செய்தது

समानार्थी : வெற்றிகொள், வெற்றியடை


इतर भाषांमध्ये अनुवाद :

* सफलता को निश्चित करना।

यह आलोचना आपके नाटक को सफल बनाएगी।
सफल बनाना

Assure the success of.

A good review by this critic will make your play!.
make

अर्थ : விளையாட்டு, தேர்தல், போட்டி போன்றவற்றில் உடன் போட்டியிடுபவரை விடச் சிறப்பாகச் செயல்பட்டு அதிக பட்சமான புள்ளிகளை எடுத்தல்.

उदाहरणे : மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களே வெற்றிபெற்றனர்


इतर भाषांमध्ये अनुवाद :

लड़ाई में विपक्षी के विरुद्ध सफल होना।

महाभारत का युद्ध पाण्डवों ने जीता।
कामयाब होना, जीत दर्ज करना, जीतना, पछाड़ना, पराजित करना, परास्त करना, मात देना, विजय पाना, विजयी होना, शिकस्त देना, हराना

Obtain advantages, such as points, etc..

The home team was gaining ground.
After defeating the Knicks, the Blazers pulled ahead of the Lakers in the battle for the number-one playoff berth in the Western Conference.
Win points.
advance, gain, gain ground, get ahead, make headway, pull ahead, win

अर्थ : முயற்சி, செயல் போன்றவை பயன் தரும், நல்ல விளைவை அடையும் நிலை.

उदाहरणे : மஞ்சுளா மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்றாள்


इतर भाषांमध्ये अनुवाद :

प्रतियोगिता आदि में सफलता प्राप्त करना।

मंजुल ने राज्य स्तरीय वादविवाद प्रतियोगिता जीती।
कामयाब होना, जीत दर्ज करना, जीतना, पार पाना, बाज़ी मारना, बाजी मारना, सफल होना, सफलता पाना, सफलता हासिल करना

अर्थ : ஒருவருடைய அன்பு,பாராட்டு போன்றவற்றைப் பெறுதல்

उदाहरणे : சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சொற்பொழிவால் அனைவருடைய இதயத்தையும் வெற்றிகொண்டார்

समानार्थी : வெற்றிகொள், வெற்றியடை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी के प्यार, शाबाशी आदि का अधिकारी होना।

स्वामी विवेकानंद ने अपने भाषण से सबका दिल जीत लिया।
जीतना

चौपाल