अर्थ : மாமிசத்திற்காக பறவை-கால்நடைகளை ஆயுதத்தைக் கொண்டு ஒரே முறை வெட்டுவது
उदाहरणे :
முஸ்லீம்கள் ஒரே வெட்டில் வெட்டிய மாமிசத்தை உண்பது பாவம் என்று நினைக்கிறார்கள்.
इतर भाषांमध्ये अनुवाद :
मांस के लिए पशु-पक्षी काटने का वह ढंग जिसमें उसे हथियार के एक वार से काट डाला जाता है।
मुसलमान झटके द्वारा काटा मांस खाना पाप समझते हैं।अर्थ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
उदाहरणे :
தோட்டக்காரன் தோட்டத்தில் உள்ள செடிகளை ஒவ்வொரு மாதமும் வெட்டி விடுகிறான்
इतर भाषांमध्ये अनुवाद :
The act of changing in form or shape or appearance.
A photograph is a translation of a scene onto a two-dimensional surface.अर्थ : ஒரு கோடு மற்றொரு கோட்டை குறுக்கே வெட்டுதல்
उदाहरणे :
ஐந்து செ.மீட்டருக்கு கோடு வரைந்து, அதை மூன்று செ.மீட்டர் கோட்டால் குறுக்கே வெட்டவும்.
समानार्थी : அறு
इतर भाषांमध्ये अनुवाद :
एक रेखा का किसी एक स्थान पर दूसरी रेखा के ऊपर से होते हुए आगे निकल जाना।
रेखा गणित के इस प्रश्न में क्षैतिज रेखा को एक लंबवत रेखा बीचोबीच काट रही है।अर्थ : துண்டிப்பது
उदाहरणे :
மழைக்காலத்திற்கு முன்பே மரம் செடிகள் வெட்டப்படுகின்றன
समानार्थी : துண்டி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்
उदाहरणे :
அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.
इतर भाषांमध्ये अनुवाद :
Make an incision into by carving or cutting.
inciseअर्थ : தோண்டியெடுப்பது
उदाहरणे :
அடைப்பது அல்லது பூசுவதற்காக வயல்களில் மண்ணைத் தோண்டுகின்றனர்
समानार्थी : தோண்டு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : துண்டி, வெட்டு, அறு
उदाहरणे :
போர்வீரன் எதிரியின் தலையை வெட்டினான்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வெட்டு
उदाहरणे :
அவன் வீட்டின் கூரையின் மேல் இருந்த மாமரத்தின் கிளையை வெட்டினான்.
अर्थ : வெட்டு
उदाहरणे :
ஆடுபுலி ஆட்டத்தின் போது ராஜன் தன் காயைக் கொண்டு கோபியின் காயை வெட்டினான்.
अर्थ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
उदाहरणे :
தோட்டக்காரன் செடிகளை வெட்டினான்
समानार्थी : அறு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
उदाहरणे :
தோட்டக்காரன் தோட்டத்தில் உள்ள செடிகளை ஒவ்வொரு மாதமும் வெட்டி விடுகிறான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வெட்டு
उदाहरणे :
நாவிதன் சிறுவனின் முடியை வெட்டினான்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : விளையாட்டில் எதிரி அணி காயை வெட்டுதல்
उदाहरणे :
சீதா சதுரங்க ஆட்டத்தில் தன் சிப்பாயைக் கொண்டு கீதாவின் ராணியை வெட்டினாள்.
इतर भाषांमध्ये अनुवाद :
To be on base at the end of an inning, of a player.
die