पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வீழ்ச்சியடை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வீழ்ச்சியடை   வினைச்சொல்

अर्थ : பலம், பெருமை போன்றவை குறைந்து போதல்

उदाहरणे : அம்பானி அவருடைய உறவினர்களிடம் பங்கு-சந்தையின் நிலை சரிந்தது எனக் கூறிக்கொண்டிருந்தார்

समानार्थी : சரி, படு


इतर भाषांमध्ये अनुवाद :

बल, महत्व आदि कम करना।

अम्बानी बन्धु के बीच हो रहे विवाद ने उनके शेयरों का भाव गिरा दिया है।
अवनत करना, गिराना, घटाना

अर्थ : கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் விழுவது அதாவது விளையாடுகிற குழுவின் விளையாட்டில் தோல்வி ஏற்பட்டால் விளையாட்டிலிருந்து வெளியேறுவது

उदाहरणे : இன்று பாகிஸ்தான் நான்கு விக்கெட் 83 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வீழ்ச்சியடைந்தது

समानार्थी : தோல்வியடை, தோல்வியுறு, வீழ்ச்சியுறு


इतर भाषांमध्ये अनुवाद :

क्रिकेट के खेल में विकेट का गिरना यानि बल्लेबाजी करने वाली टीम के खिलाड़ी का असफल होने पर खेल से बाहर होना।

आज पाकिस्तान के चार विकेट तिरासी के ही स्कोर पर गिर गए।
गिरना

अर्थ : உண்ணத நிலை உயர்பதவி மரியாதை போன்றவை வீழ்ச்சியடையும் நிலை

उदाहरणे : இரண்டாம் உலக்ப்போரில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் அழிந்து விட்டது

समानार्थी : அழிந்துபோ, நாசமடை


इतर भाषांमध्ये अनुवाद :

उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर नीचे आना।

द्वितीय विश्व युद्ध में जर्मनी और जापान का पतन हो गया।
पतन होना

Grow worse.

Conditions in the slum worsened.
decline, worsen

चौपाल