अर्थ : அன்புசெய்தல்
उदाहरणे :
அவன் தன் குழந்தைகளை மிகவும் அன்புசெய்கிறான்
समानार्थी : அன்புசெய்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
उदाहरणे :
விருப்பத்திற்கு எல்லையே இல்லை
इतर भाषांमध्ये अनुवाद :