पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील விரி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

விரி   வினைச்சொல்

अर्थ : இணைந்திருப்பதை அல்லது சேர்ந்திருப்பதை விரித்து நன்றாக திறப்பது

उदाहरणे : ரமா நம்பிக்கை இல்லாத விசயத்தை கேட்டு கண்களை அகலமாக்கினாள்

समानार्थी : அகலமாக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

संधि या जोड़ फैलाकर अच्छी तरह से खोलना।

रमा की अविश्वसनीय बात सुनकर उसने आँखे फाड़ी।
फाड़ना, फैलाना, विस्फारित करना

अर्थ : பரப்பப்பட்ட நிலையில்

उदाहरणे : சீதா தரையில் பாயை விரித்தாள்.

समानार्थी : பரப்பு


इतर भाषांमध्ये अनुवाद :

बिछा हुआ होना।

मेज पर चादर बिछी थी।
डलना, बिछना

अर्थ : மற்றவர் மூலமாக ஒன்றை விரிக்கச் செய்வது

उदाहरणे : பாட்டி வேலைக்காரியை படுக்கையை விரிக்கச் சொன்னாள்


इतर भाषांमध्ये अनुवाद :

बिछाने का काम किसी और से कराना।

नानी ने नौकरानी से बिस्तर बिछवाया।
बिछवाना

अर्थ : மடக்கியிருப்பதை முழு அளவுக்கு வரச் செய்தல்.

उदाहरणे : அவள் கட்டிலில் போர்வையை விரித்தாள்


इतर भाषांमध्ये अनुवाद :

बिस्तर, कपड़े आदि को ज़मीन या किसी समतल वस्तु आदि पर पूरी दूरी तक फैलाना।

उसने खाट पर चद्दर बिछाई।
डालना, बिछाना

Cover by spreading something over.

Spread the bread with cheese.
spread

अर्थ : (படுக்கை )ஒன்றுசேர்க்க

उदाहरणे : அவன் படுக்கையை விரித்து கொண்டிருக்கிறான்


इतर भाषांमध्ये अनुवाद :

बिस्तर आदि को समेटना।

वह बिछौने को उदास रहा है।
उदासना

अर्थ : இமைகளை மூடாமல் அல்லது மேல்நோக்கி இருப்பது

उदाहरणे : அவனை பார்த்ததும் இமைகள் விரிந்தன

समानार्थी : அகலமாக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

पलकों का न गिरना या ऊपर उठे रहना।

उसे देखकर पलकें उझपी रही।
उझपना

चौपाल