अर्थ : வியப்புக்கு உள்ளாதல்.
उदाहरणे :
பால்ய சிநேகிதன் திடீரென்று கதவருகே நின்றதைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான்
समानार्थी : ஆச்சரியமடை, கலங்கு, திகை
अर्थ : ஆச்சரிய அல்லது அதிசிய உணர்வு
उदाहरणे :
அவனுடைய இந்த வேலையைப் பார்த்து நான் பிரமிப்பு அடைந்தேன்
समानार्थी : ஆச்சரியப்படு, பிரமிப்புஅடை
इतर भाषांमध्ये अनुवाद :
भ्रम या संदेह में पड़ना।
आपका यह काम देखकर मैं भ्रमित हूँ।