पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील விதை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

விதை   வினைச்சொல்

अर्थ : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

उदाहरणे : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

समानार्थी : உண்டாக்கு, ஊட்டு, செலுத்து


इतर भाषांमध्ये अनुवाद :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

अर्थ : விதைக்கும் வேலை செய்வது

उदाहरणे : வயலில் விதைக்கப்படுகிறது

समानार्थी : தெளி, போடு


इतर भाषांमध्ये अनुवाद :

बोने का काम कराना।

मैं खेत बुआ रहा था।
बुआना, बुवाना, बोआना, बोवाना

बोने का काम होना।

खेत बुआ गया है।
बुआना, बुवाना, बोआना, बोवाना

अर्थ : விதையை ஓர் இடத்தில் முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல்.

उदाहरणे : விவசாயி வயலில் கோதுமை விதைத்தான்


इतर भाषांमध्ये अनुवाद :

उपजाने के लिए खेत में बीज छिड़कना या बिखेरना।

किसान खेत में गेहूँ बो रहा है।
बीज डालना, बोआई करना, बोना, बोवाई करना

अर्थ : விதைக்கும் வேலை செய்வது

उदाहरणे : நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன்

समानार्थी : தெளி, போடு

விதை   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு வேலையை தூண்டுவது அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் உருவாகும் நிலை

उदाहरणे : மனோகரின் விவகாரம் ஷீலாவின் மனதில் வெறுப்பு என்ற விதையை விதைத்துவிட்டது


इतर भाषांमध्ये अनुवाद :

वह जो किसी काम आदि के लिए प्रेरणा दे या वह भाव आदि जो किसी कारणवश उत्पन्न हो।

मनोहर के व्यवहार ने शीला के मन में घृणा के बीज बो दिए।
बीज

Anything that provides inspiration for later work.

germ, seed, source

अर्थ : பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி

उदाहरणे : நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது

समानार्थी : அண்டம், அரலை, கொட்டை, பீசம், முத்து, வித்து, விரை


इतर भाषांमध्ये अनुवाद :

धान आदि के बीज से तैयार वे पौधे जिसे उखाड़ कर रोपते हैं।

रोपने के लिए धान का बीया तैयार हो गया है।
बीया

अर्थ : காய், பழம் முதலியவற்றின் உள்ளே இருப்பதும் மண்ணில் இடும்போது முளைத்துப் புதிய தாவரத்தைத் தோற்றுவிப்பதுமான பாகம்.

उदाहरणे : விவசாயி வயலில் விதையை விதைத்துக் கொண்டிருந்தார்


इतर भाषांमध्ये अनुवाद :

फूलवाले पौधों या अनाजों के वे दाने अथवा वृक्षों के फलों की वे गुठलियाँ जिनसे वैसे ही नये पौधे, अनाज या वृक्ष उत्पन्न होते हैं।

किसान खेत में गेहूँ के बीज बो रहा है।
बीज, बीया, वीज

A mature fertilized plant ovule consisting of an embryo and its food source and having a protective coat or testa.

seed

चौपाल