पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील விதண்டாவாதம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

விதண்டாவாதம்   பெயர்ச்சொல்

अर्थ : மற்றவர்கள் விசயத்தைக் காட்டிலும் தன்னுடைய விசயத்தை கூறுவதில் முன் நிற்கும் செயல்

उदाहरणे : அவனுடைய விதண்டாவாதம் அனைவருக்கும் சிரமமாக இருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

दूसरे की बातों की उपेक्षा करते हुए अपनी बात कहते चले जाने की क्रिया।

उसकी वितंडा से सभी परेशान हैं।
वितंडा, वितण्डा

अर्थ : வீணான விவாதம் அல்லது கூற்று

उदाहरणे : இம்மாதிரியான விதண்டாவாதத்தினால் கடைசியில் உனக்கு கிடைப்பது என்ன?


इतर भाषांमध्ये अनुवाद :

व्यर्थ का विवाद या कहासुनी।

इस तरह की वितंडाओं से आखिर तुम्हें क्या मिलता है?
वितंडा, वितंडावाद, वितण्डा, वितण्डावाद

अर्थ : சாதாரணமான விசயத்தை வீணாக கூறி - கேட்டு மிகைப்படுத்தும் செயல்

उदाहरणे : சிலருக்கு விதண்டாவாதம் செய்கிற ஆனந்தத்தினால் என்னதான் கிடைக்குமோ


इतर भाषांमध्ये अनुवाद :

साधारण सी बात को व्यर्थ की कहा-सुनी में बढ़ा देने की क्रिया।

कुछ लोगों को वितंडावाद में ही आनंद आता है तो क्या कीजिएगा !।
वितंडावाद, वितण्डावाद

अर्थ : ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம்.

उदाहरणे : குதர்க்கம் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்

समानार्थी : குதர்க்கம், வாதம்


इतर भाषांमध्ये अनुवाद :

वह तर्क जो ढंग का न हो।

कुतर्क करके समय नष्ट न करें।
कुतर्क, हेतुवाद

A deliberately invalid argument displaying ingenuity in reasoning in the hope of deceiving someone.

sophism, sophistication, sophistry

चौपाल