अर्थ : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைப்பட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.
उदाहरणे :
சுதந்தரமான பறவைகள் வானத்தில் பறந்தது
समानार्थी : சுதந்தரமான
इतर भाषांमध्ये अनुवाद :
Not restrained or tied down by bonds.
unboundअर्थ : ஏதாவது ஒரு வகையான கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவது
उदाहरणे :
சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கைதி தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்
समानार्थी : விடுதலைப் பெற்ற
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை.
उदाहरणे :
நாம் சுதந்திர தேசத்தில் வசிப்பவர்கள்
समानार्थी : சுதந்திர, சுதந்திரமான
इतर भाषांमध्ये अनुवाद :
Free from external control and constraint.
An independent mind.अर्थ : மீட்கப்பட்ட
उदाहरणे :
மீட்கப்பட்ட நபர் இப்பொழுது கிராமத்தில் அமைதியான வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்
समानार्थी : மீட்கப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :