अर्थ : விசித்திரம் நிறைந்த
उदाहरणे :
இயற்கையில் அற்புதமான உயிரினங்களுக்கு குறைவில்லை
समानार्थी : அதிசயமான, அற்புதமான, ஆச்சரியமான, வியப்பான
इतर भाषांमध्ये अनुवाद :
विलक्षण से पूर्ण।
प्रकृति में विलक्षित जीव-जन्तुओं की कमी नहीं है।अर्थ : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்டதாகவும் இருக்கும் தன்மை.
उदाहरणे :
ஈசுவரின் அதிசய சக்தி ஒவ்வொரு இடத்திலும் நிரம்பியருக்கிறது
समानार्थी : அதிசயமான, பிரமிப்பான, மலைப்பான, விநோதமான, வினோதமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வியப்படையச் செய்யும் நிகழ்வு.
उदाहरणे :
நான் ஒரு அற்புதமான காட்சியைப் பார்த்தேன்
समानार्थी : அதிசியமான, அற்புதமான, ஆச்சரியமான, வியப்பான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : விசித்திரமான, அசாதாரணமான
उदाहरणे :
கடல்கன்னி ஒரு விசித்திரமான உயிரினம்.
समानार्थी : அசாதாரணமான
इतर भाषांमध्ये अनुवाद :
जो विशेष लक्षण से युक्त हो।
मत्स्यनारी एक विलक्षण जीव है।Strikingly strange or unusual.
An exotic hair style.