पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வாள் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வாள்   பெயர்ச்சொல்

अर्थ : முற்காலத்தில் போர் வீரர்கள் வைத்திருந்த கைப்பிடியுடன் கூடிய உலோகப் பகுதியின் இரு ஓரங்களும் கூர்முனை கொண்ட நீண்ட கத்தி

उदाहरणे : மோகன் சோகனை வாளால் வெட்டினான்


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार की तलवार।

मोहन ने सोहन पर खड्ग से वार किया।
खंग, खड्ग, खाँड़ा, खांडा, खाण्डा

A sword with a broad blade and (usually) two cutting edges. Used to cut rather than stab.

broadsword

अर्थ : வளைந்திருக்கும் ஒரு வாள்

उदाहरणे : அவன் ஒரு வளைந்த வாளால் பகைவனைத் தாக்கினான்

समानार्थी : உவணி, எஃகம், ஏர், கடுத்தலை, கட்கம், கண்டகம், கத்தி


इतर भाषांमध्ये अनुवाद :

वह तलवार जो टेढ़ी होती है।

उसने वक्र तलवार से शत्रु पर हमला किया।
वक्र तलवार

A cutting or thrusting weapon that has a long metal blade and a hilt with a hand guard.

blade, brand, steel, sword

अर्थ : ஒருவகை சிறிய கருவி

उदाहरणे : அவன் திருடனை வாளினால் தாக்கினான்


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार की छोटी दुधारी तलवार जिसकी नोक गोल होती है।

उसने चोर पर खंडे से प्रहार किया।
खंडा, खाँड़

A cutting or thrusting weapon that has a long metal blade and a hilt with a hand guard.

blade, brand, steel, sword

अर्थ : இரும்பிலான இரு துண்டுகளை இணைப்பதற்காக உருவாக்கபடும் ஒரு வகை வாள்

उदाहरणे : சோகன் வாளினால் பாம்பை இரண்டு துண்டாக வெட்டினான்

समानार्थी : அசி, உவணி, எஃகம், கட்கம், கண்டகம், தடறு, தளிமம், தாராங்கம், தூவத்தி, நந்தகம், நவிரம், மத்தகம், வசிகரணம்


इतर भाषांमध्ये अनुवाद :

लोहे के दो टुकड़ों को जोड़कर बनाई जाने वाली एक प्रकार की तलवार।

सोहन ने दुलोही से साँप के दो टुकड़े कर दिए।
दुलोही

A cutting or thrusting weapon that has a long metal blade and a hilt with a hand guard.

blade, brand, steel, sword

अर्थ : மெல்லிய வாள் மறைந்திருக்கும் ஒரு கருவி அல்லது குச்சியின் பகுதி

उदाहरणे : நாங்கள் அதை குச்சி என நினைத்தோம் அது வாளாக இருந்தது


इतर भाषांमध्ये अनुवाद :

वह छड़ी जिसमें किरच या पतली तलवार छिपी हो।

हम जिसे छड़ी समझ रहे थे वह गुप्ती निकली।
गुप्ती

A cane concealing a sword or dagger.

sword cane, sword stick

चौपाल