पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வாய்ப்பு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வாய்ப்பு   பெயர்ச்சொல்

अर्थ : ஒன்றைச் செய்யவோ பெறவோ ஒருவருக்கு அமையும் அல்லது அளிக்கப்படும் உகந்த நிலை.

उदाहरणे : இந்த அறையில் துணிகள் வைக்க எந்த வசதியும் இல்லை

समानार्थी : சந்தர்ப்பம், வசதி


इतर भाषांमध्ये अनुवाद :

अटने या समाने या सुधार आदि की जगह।

इसमें और कपड़े रखने की कोई गुंजाइश नहीं है।
गुंजाइश

Opportunity for.

Room for improvement.
room

अर्थ : நிகழ்ந்த அல்லது நிகழ்கிற தருணம்

उदाहरणे : அனைத்து செயல்களையும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு செய்ய வேண்டும்

समानार्थी : சந்தர்ப்பம்


इतर भाषांमध्ये अनुवाद :

प्रासंगिक होने की अवस्था या भाव।

प्रेमचंद के साहित्य की प्रासंगिकता को चुनौती नहीं दी जा सकती।
प्रासंगिकता

The relation of something to the matter at hand.

relevance, relevancy

अर्थ : ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை.

उदाहरणे : பருவநிலை செய்தியில் இன்று அதிக மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டது

समानार्थी : உசிதம், உஷிதம், சாத்தியம்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी घटना या बात से संबंधित वह अवस्था जिसमें वह घटना घटित हो सकती हो या वह बात पूरी हो सकती हो।

मौसम विभाग की सूचना के अनुसार आज भारी बारिश होने की संभावना है।
शक्यता, संभवता, संभावना, संभाविता, सम्भवता, सम्भावना, सम्भाविता

Capability of existing or happening or being true.

There is a possibility that his sense of smell has been impaired.
possibility, possibleness

अर्थ : ஒன்றைச் செய்வதற்கு மற்றும் பெறுவதற்கு உரிய அனுகூல நிலை

उदाहरणे : இந்த சிறப்பான நூலைப் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.


इतर भाषांमध्ये अनुवाद :

कोई विशिष्ट समय।

यहाँ प्रतिवर्ष विजयादशमी के अवसर पर राम लीला का आयोजन होता है।
अवकाश, अवसर, औसर, मौक़ा, मौका

The time of a particular event.

On the occasion of his 60th birthday.
occasion

चौपाल