अर्थ : நிகழ்வது அல்லது ஆரம்பமாவது
उदाहरणे :
எனக்கு தூக்கம் வருகிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வா
उदाहरणे :
திங்கட்கிழமை என்னுடைய புதிய கார் வந்து விடும்.
अर्थ : வா
उदाहरणे :
இந்த வருடம் மார்ச் மாதத்திலேயே மாம்பழம் வந்துவிட்டன.
अर्थ : புரிந்து கொள்ள
उदाहरणे :
ஆலோசனை நேரத்திற்கு பின் அனைவரும் ஒருமனதான கருத்திற்கு வந்தடைந்தோம்.
समानार्थी : போய்ச்சேர்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்றின் இடையில் இருப்பது
उदाहरणे :
பனாரஸ் உத்திரபிரதேசத்தில் வருகிறது இந்த கதை இராமாயணத்தில் வருகிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வா
उदाहरणे :
அப்துல் இன்றைக்கு வருவான்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தோன்று, வா
उदाहरणे :
வெயில் காலத்தில் உடலில் வேர்க்குரு தோன்றும்
समानार्थी : தோன்று
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இன்னொருவருக்கு நிகரான சமமான நிலையை அடைதல்
उदाहरणे :
கடுமையாக முயற்சித்ததால் நானும் வினோத்தைப் போல் இராணுவத்தில் சேர்ந்தேன்.
समानार्थी : சேர்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தெரிந்து கொள்ள
उदाहरणे :
நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் சீதாவிற்கு இத்திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்ற கருத்திற்கு நான் வந்தடைந்தேன்.