पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வண்டி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வண்டி   பெயர்ச்சொல்

अर्थ : பொருட்களை அல்லது மனிதர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு சக்கரமுள்ள வாகனம்

उदाहरणे : நாங்கள் நாற்சந்தியில் நின்றுக் கொண்டு ஏதாவது ஒரு வண்டி வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்

समानार्थी : ஊர்தி


इतर भाषांमध्ये अनुवाद :

सामान या आदमियों को एक स्थान से दूसरे स्थान पर पहुँचाने वाला एक वाहन जो अधिकांशतः पहिएदार होता है।

हम लोग चौराहे पर खड़े होकर किसी भी गाड़ी के आने का इंतजार कर रहे थे।
गाड़ी

A conveyance that transports people or objects.

vehicle

अर्थ : ஒன்றில் ஒரே ஒரு காளை பூட்டப்பட்டிருக்கும் ஒரு மாட்டு வண்டி

उदाहरणे : விவசாயி வண்டியில் காளையை பூட்டி விடியற் காலையிலேயே வயலின் பக்கம் சென்றனர்


इतर भाषांमध्ये अनुवाद :

वह बैलगाड़ी जिसमें एक ही बैल जोता जाता है।

किसान एक्की में बैल जोतकर सुबह-सुबह ही खेत की ओर चल पड़ा।
इक्की, एक्की

A cart that is drawn by an ox.

oxcart

चौपाल