अर्थ : வஞ்சக எண்ணம் கொண்டவன் அல்லது வஞ்சகமான செயல்களைச் செய்பவன்
उदाहरणे :
வஞ்சகனின் வலையில் சிக்கி மோகினி மிகவும் வருந்தினாள்
समानार्थी : நயவஞ்சகன்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவரை நம்பச் செய்து ,தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம்
उदाहरणे :
மோகன் மிகவும் வஞ்சகன் ஆவான் அவனிடம் கவனமாக இருக்க வேண்டும்.
इतर भाषांमध्ये अनुवाद :
Someone who commits crimes for profit (especially one who obtains money by fraud or extortion).
racketeerअर्थ : சில பொருட்கள் மூலம் சுயநினைவை இழக்கச் செய்து அவருடைய செல்வத்தைக் கொள்ளையடிக்கும் ஒருவன்
उदाहरणे :
ஒரு மோசக்காரன் பயணிக்கு போதைப்பொருளைக் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து அவருடைய பொருட்களைக் கொள்ளையடிக்கிறான்
समानार्थी : ஏமாற்றுக்காரன், திருடன், மோசக்காரன்
इतर भाषांमध्ये अनुवाद :
वह नशीली वस्तु जिससे ठग पथिकों को बेहोश करके उनका धन लूटते हैं।
एक ठग ने ठगमूरी से एक यात्री को बेहोश करके उसका सामान लूट लिया।अर्थ : துரோகம் செய்பவன் அல்லது தீங்கை விளைவிப்பவன்
उदाहरणे :
துரோகிகள்தான் நாட்டை ஆபத்தில் தள்ளினார்கள்
समानार्थी : அணாப்புக்காரன், எத்தன், கிராதகன், கூடகாரன், கொடும்பாவி, கொடூரன், சண்டாளர், சூழ்ச்சிக்காரன், துரோகி, நயவஞ்சகன், பாதகன்
इतर भाषांमध्ये अनुवाद :