अर्थ : கல்வி நிறுவனங்களில் ஒரு பாடத்தைக் கற்றுத்தர அட்டவணைப்படி பிரிக்கப்பட்ட கால அளவு
उदाहरणे :
ஒரு மாணவனின் காரணமாக வகுப்பு முழுவதுக்கும் தண்டனை கிடைத்தது
समानार्थी : வகுப்பறை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் நிகழ்ச்சி அல்லது நேரம்
उदाहरणे :
இன்று பத்து மணிக்கு கணித வகுப்பு உண்டு.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சமூகத்தில் பொருளாதார அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் பிரிக்கப்படும் பிரிவு.
उदाहरणे :
காந்திஜி ஒரு உயர்ந்த வகுப்புத் தலைவர்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கல்லூரி மாணவர்கள் அல்லது பட்டதாரிகள் ஒன்றாக சேர்ந்திருக்கும் இடம்
उदाहरणे :
சியாமா கல்லூரியில் என்னுடைய வகுப்பில்தான் இருந்தாள்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பள்ளிக் கல்வியில் மாணவர்கள் படித்தும் கடந்து வர வேண்டியதாக அமைக்கப்பட்டிருக்கும் படிப்படியான பல பிரிவுகளுள் ஒன்று.
उदाहरणे :
எங்களுடைய பள்ளியில் இரு புதிய வகுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பள்ளி கல்வியில் மாணவர்கள் படித்துக் கடந்து வர வேண்டியதாக அமைக்கப்பட்டிருக்கும் படிப்படியான பல பிரிவுகளுள் ஒன்று.
उदाहरणे :
நீ எந்த வகுப்பில் படிக்கிறாய்
अर्थ : வர்க்கம்,பிரிவு,வகுப்பு
उदाहरणे :
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு சேமிப்பு இன்றியமையாத தேவையாகும்.
इतर भाषांमध्ये अनुवाद :
A general concept that marks divisions or coordinations in a conceptual scheme.
category