अर्थ : அடைய நினைக்கும் இலட்சியம்.
उदाहरणे :
அவன் உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்கிறான்
समानार्थी : இலட்சியம், குறிக்கோள், நோக்கம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : செயலின் அல்லது செயல்பாட்டின் இலக்கு சிந்தனையின் குறிக்கோள்.
उदाहरणे :
உன்னுடைய நோக்கம் எனக்கு புரியவில்லை
समानार्थी : இலட்சியம், குறிக்கோள், நோக்கம்
इतर भाषांमध्ये अनुवाद :
A mental position from which things are viewed.
We should consider this problem from the viewpoint of the Russians.अर्थ : வாழ்க்கையில் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டில் அடைய விரும்பும் நிலை.
उदाहरणे :
அவன் இலட்சியத்துடன் வேலை செய்கிறான்
समानार्थी : இலக்கு, இலட்சியம், குறிக்கோள், நோக்கம்
इतर भाषांमध्ये अनुवाद :
वह विचार जिसे पूरा करने के लिए कोई काम किया जाए।
इस काम को करने के पीछे आपका क्या उद्देश्य है?