अर्थ : தரையில் வண்ணத்தினால் நிரப்பப்பட்ட ஒரு சித்திரம்
उदाहरणे :
மகேஷ் வண்ணக்கோலப் போட்டியில் முதலாவதாக வந்தான்
समानार्थी : வண்ணக்கோலம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தரையில் அழகான தோற்றம் உருவாக்குவதற்கு பயன்படும் ஒரு வகை கல், அரிசியிலான கொரகொரப்பான பொடி
उदाहरणे :
அவன் கடைவீதியிலிருந்து சில வண்ணங்களில் ரங்கோலி வாங்கினான்
समानार्थी : வண்ணக்கோலம்
इतर भाषांमध्ये अनुवाद :
एक प्रकार के पत्थर, चावल आदि का खुरदुरा चूर्ण जो ज़मीन पर सुंदर आकृति बनाने के लिए उपयोग में लाया जाता है।
वह दुकान से कई रंगों की रंगोली खरीदा।