अर्थ : உண்மை பேசக்கூடிய
उदाहरणे :
என்னுடைய தாய் உண்மையை பேசக்கூடிய நபராக இருக்கிறாள்
समानार्थी : உண்மை பேசக்கூடிய, உண்மையை நவிலக்கூடிய, உண்மையை நவிலும், உண்மையை விளம்பக்கூடிய, உண்மையைபகரக்கூடிய, உண்மையைபகரும், உண்மையைபேசும், உண்மையைமொழியக்கூடிய உண்மையை விளம்பும், உண்மையைமொழியும், மெய்யுரைக்கும், மெய்யை உரைக்கக்கூடிய, மெய்யைப்பேசக்கூடிய
इतर भाषांमध्ये अनुवाद :