पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील மூலம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

மூலம்   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு வேலையின் அடிப்படை நிலை.

उदाहरणे : வாருங்கள் இந்த புதிய காரியத்தை தொடக்கம் செய்வோம்

समानार्थी : ஆதி, ஆரம்பம், துவக்கம், தொடக்கம், முதல்


इतर भाषांमध्ये अनुवाद :

कोई कार्य, बात आदि शुरू होने या करने की क्रिया।

नए कार्य के आरंभ में दीप जलाया जाता है।
अभ्युदय, आग़ाज़, आगाज, आगाज़, आरंभ, आरम्भ, इब्तदा, इब्तिदा, इब्तेदा, प्रयोग, प्रवर्तन, प्रारंभ, प्रारम्भ, बिस्मिल्लाह, शुरुआत, शुरुवात, शुरू, श्रीगणेश

The beginning of anything.

It was off to a good start.
start

अर्थ : ஒரு வேலையின் தொடக்கம்.

उदाहरणे : ஆரம்பம் நன்றாக இருந்தால் முடிவும் நன்றாக இருக்கும்

समानार्थी : ஆரம்பம், துவக்கம், தொடக்கம்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी कार्य, घटना, व्यापार आदि का पहले वाला अंश या भाग।

आरंभ ठीक हो तो अंत भी ठीक ही होता है।
अव्वल, आदि, आरंभ, आरम्भ, प्रारंभ, प्रारम्भ, मूल, शुरुआत, श्रीगेणश

An event that is a beginning. A first part or stage of subsequent events.

inception, origin, origination

अर्थ : வினைச் சொற்களின் மூல உறுப்பு

उदाहरणे : படித்தான் என்ற சொல்லின் வேர் சொல் படி ஆகும்.

समानार्थी : வேர்


इतर भाषांमध्ये अनुवाद :

क्रिया का मूल रूप।

संस्कृत में भू, कृ, आदि धातुएँ हैं।
धातु

(linguistics) the form of a word after all affixes are removed.

Thematic vowels are part of the stem.
base, radical, root, root word, stem, theme

अर्थ : ஏதுக்காரணம், மூலம்

उदाहरणे : வக்கீல் கொலையின் ஏதுக்காரணத்தை கண்டுபிடிக்க முற்பட்டார்.

समानार्थी : ஏதுக்காரணம்


इतर भाषांमध्ये अनुवाद :

प्रमाणित करने वाली बात।

वक़ील हेतु की खोज में लगा हुआ है।
हेतु

A justification for something existing or happening.

He had no cause to complain.
They had good reason to rejoice.
cause, grounds, reason

अर्थ : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை காரணம்

उदाहरणे : இந்தச் செய்திக்கு மூலம் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை.


इतर भाषांमध्ये अनुवाद :

किसी जानकारी का उद्गम या जिससे कोई सूचना मिले।

विश्वस्त सूत्रों से ज्ञात हुआ है कि कुछ पाकिस्तानी जासूस इस शहर में हैं।
सूत्र, स्रोत

A document (or organization) from which information is obtained.

The reporter had two sources for the story.
source

अर्थ : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை ஆதாரம்

उदाहरणे : பூமி என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதத்தில் பூ என்ற சொல்லிலிருந்து உருவானது

समानार्थी : பிறப்பிடம்


इतर भाषांमध्ये अनुवाद :

शब्द का वह मूल रूप जिससे वह निकला या बना हो।

भूमि शब्द की व्युत्पत्ति संस्कृत के भू शब्द से हुई है।
माद्दा, व्युत्पत्ति

(historical linguistics) an explanation of the historical origins of a word or phrase.

derivation, deriving, etymologizing

अर्थ : மூல காரணம்

उदाहरणे : பிரச்சினையின் மூலத்தை அறிய அனைவரும் முற்பட்டனர்.

समानार्थी : ஏதுக்காரணம்


इतर भाषांमध्ये अनुवाद :

मूल कारण।

समस्या के हेतु पर ध्यान देकर हल खोजिए।
हेतु

अर्थ : ஆசனவாயின் ஓரத்திலோ உட்பகுதியிலோ ஏற்படும் மிகுந்த வலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள்.

उदाहरणे : அவனுக்கு மூலநோய் இருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

एक रोग जिसमें गुदेन्द्रिय में मस्से निकलते हैं।

वह बवासीर का रोगी है।
अर्श, अर्शरोग, चर्मकील, बवासीर, भगांकुर

चौपाल