अर्थ : ஒட்டகத்தின் மூக்கில் கட்டப்படும் ஒரு கயிறு
उदाहरणे :
ஒரு சிறிய சிறுவன் மூக்கனாங்கயிற்றை பிடித்து ஒட்டகத்துடன் சென்று கொண்டிருந்தான்
समानार्थी : மூக்கனாங்கயிறு
इतर भाषांमध्ये अनुवाद :
A ring worn on the nose as an ornament or on the nose of an animal to control it.
nose ring