अर्थ : உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்
उदाहरणे :
வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்
समानार्थी : மூட்டை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : முடிச்சு
उदाहरणे :
இந்த செடியில் நிறைய முடிச்சுகள் உள்ளன.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : முடிச்சு
उदाहरणे :
பாட்டி புடவையின் ஓரத்தில் பணம் முடிச்சு வைத்திருந்தாள்.
अर्थ : ஒரு பொருளைச் சுற்றிக் கயிறு, துணி முதலியவற்றால் கட்டப்பட்டிருப்பது.
उदाहरणे :
அந்த துணியின் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை
समानार्थी : முடிச்சி
इतर भाषांमध्ये अनुवाद :
Any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object.
knotअर्थ : ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து அல்லது ஒன்றைச் சுற்றிப் போடப்பட்டிருப்பது
उदाहरणे :
லட்சுமி சேலை ஓரத்தில் முடிச்சு போட்டிருந்தாள்.
इतर भाषांमध्ये अनुवाद :
Any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object.
knot