अर्थ : முக்கியமான
उदाहरणे :
முக்கியமான செய்தியை தெரிவிக்க சீதா வீட்டிற்கு வந்தாள்.
इतर भाषांमध्ये अनुवाद :
जिसका कुछ विशेष महत्व हो या जिसकी उपयोगिता आदि मान्य हो और जिसका दूसरी बातों पर प्रभाव पड़ता हो।
आज की संगोष्ठी में समाज के विकास संबंधी कुछ महत्वपूर्ण मुद्दों पर चर्चा की गई।अर्थ : ஏதாவது ஒரு துறையின் முக்கியமானவராக இருத்தல்
उदाहरणे :
அவன் இந்த குழுவின் முக்கியமான பொறுப்பில் இருக்கிறான்.
इतर भाषांमध्ये अनुवाद :
Ranking above all others.
Was first in her class.अर्थ : சிறப்பானத் தன்மை.
उदाहरणे :
அவன் மேன்மையான வேலைகளையே செய்கிறான்
समानार्थी : உயர்வான, சிறப்பான, தனிச்சிறபுள்ள, மேன்மையான, விசேஷமான
इतर भाषांमध्ये अनुवाद :
(sometimes followed by `to') applying to or characterized by or distinguishing something particular or special or unique.
Rules with specific application.अर्थ : குறிப்பாக
उदाहरणे :
இணை வாக்கியத்தில் ஒரு முக்கியமான துணைவாக்கியம் இருக்கும்
समानार्थी : சிறப்பான, முதன்மையான
इतर भाषांमध्ये अनुवाद :
(of a clause) capable of standing syntactically alone as a complete sentence.
The main (or independent) clause in a complex sentence has at least a subject and a verb.अर्थ : பிறவற்றைவிடச் சிறப்பு, தீவிரம் போன்றவற்றை அதிகமாகப் பெற்றிருப்பது
उदाहरणे :
முக்கியமான எண்ண அலைகள் மனம் போனபடி மிக வேகமாக செல்கிறது
समानार्थी : பிரதான, முதன்மையான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்றின் சிறப்பு அதிகமாக இருப்பது அல்லது மதிப்பு அதிகமாக இருப்பது
उदाहरणे :
நம்முடைய விஷயத்தோடு குருஜியின் விஷயம் மிகவும் முக்கியமான ஒன்று
समानार्थी : அவசியமான, இன்றியமையாத
इतर भाषांमध्ये अनुवाद :