अर्थ : ஒருவர் வசிக்கும் அல்லது ஒரு அலுவலகம் , நிறுவனம் போன்றவை இருக்கும் ஊர், தெருவின் பெயர் , கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.
उदाहरणे :
நான் அவனுடைய முகவரியை தேடிக் கொண்டிருக்கிறேன்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी के रहने या मिलने के स्थान को सूचित करनेवाली वह बात जिससे किसी तक पहुँचा जाए या किसी को पा सकें।
मैं उसका पता ढूँढते हुए वहाँ पहुँचा।The place where a person or organization can be found or communicated with.
addressअर्थ : வசிக்கும் அல்லது பணி புரியும் ஊர், தெருவின் பெயர் கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.
उदाहरणे :
தவறான முகவரி எழுதியதனால் தபால்காரர் கடிதத்தை மாற்றி கொடுத்து விட்டார்
इतर भाषांमध्ये अनुवाद :
Written directions for finding some location. Written on letters or packages that are to be delivered to that location.
address, destination, name and address