पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील மல்லிகை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

மல்லிகை   பெயர்ச்சொல்

अर्थ : மிகவும் வாசனையான ஒரு வகை மலர்

उदाहरणे : மல்லிகை மிகவும் வாசனையான மலர்.


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार का फूल जो अत्यंत सुगंधित होता है।

मालिन फुलवारी में बेला,चमेली आदि तोड़ रही है।
बेला, मदनीया, मल्लिका

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower

अर्थ : மணம் மிகுந்த சிறு கூம்பு வடிவ வெண்ணிறப் பூ.

उदाहरणे : மல்லிகை பூ மிகவும் நறுமணமானது


इतर भाषांमध्ये अनुवाद :

एक पौधे से प्राप्त सफेद छोटा पुष्प जिसकी सुगन्ध बहुत अच्छी होती है।

उसके घर के सामने से निकलते ही चमेली की खुशबू आने लगती है।
अलिकुल प्रिया, उत्तम गंधा, उत्तमगंधा, चँबेली, चमेली, दिव्य, द्विपुरी, नवमल्लिका, नवमालिका, भूमिदंडा, भूमिदण्डा, मालिका, वेषिका, शतभीरु, शीतसहा

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower

अर्थ : மல்லிகை வகையை சார்ந்த கொடியில் பூக்கக்கூடிய ஒரு பூ

उदाहरणे : தோட்டத்தில் மல்லிகை அதிகமாக மணமூட்டுகிறது

समानार्थी : கோகுத்தம், செலகம், பலினி, பிரமோதினி, புருண்டி, மோதினி


इतर भाषांमध्ये अनुवाद :

चमेली की तरह एक प्रकार की बेला में लगने वाले फूल।

बगीचे का मोतिया बहुत महक रहा है।
मोतिया

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower

अर्थ : வெண்மைநிறமான சிறிய கூம்பு போன்ற மலர்களையுடைய நறுமணமுள்ள ஒரு சிறிய அடர்ந்த செடி

उदाहरणे : அவள் தன்னுடைய பூந்தோட்டத்தில் மல்லிகையும் வைத்திருந்தாள்


इतर भाषांमध्ये अनुवाद :

एक छोटा, घना पौधा जिसमें सफेद सुगंधित फूल आते हैं।

उसने अपनी पुष्पवाटिका में जूही भी लगा रखी है।
जुही, जूही, पुष्पगंधा, पुष्पगन्धा, प्रहसंती, प्रहसन्ती, यूथिका, शंखधवना, शङ्खधवना

अर्थ : முல்லை நிலமாக இருக்கும் ஒரு வகை கொடி

उदाहरणे : தோட்டத்தில் மல்லிகை நன்றாக பரவி இருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

चमेली की तरह एक प्रकार की बेला।

बगीचे का मोतिया खूब फैला है।
मोतिया

A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.

vine

चौपाल