पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील மறதியான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

மறதியான   பெயரடை

अर्थ : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.

उदाहरणे : நான் இந்த பாடலில் மறதியான வரிகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்

समानार्थी : அயர்தியான, அயர்ப்பான, ஞாபகப்பிசகான, ஞாபகமறதியான, ஞாபகமில்லாத, மறந்துபோன


इतर भाषांमध्ये अनुवाद :

जो भूल गया हो या याद न हो।

मैं इस कविता की विस्मृत पंक्तियों को याद करने की कोशिश कर रहा हूँ।
अस्मरणीय, प्रस्मृत, भूला हुआ, विस्मृत

अर्थ : ஒருவரின் இயல்பு மறதியாக இருப்பது

उदाहरणे : பிரதீபா குழந்தை பருவத்திலிருந்தே மறதியான குணத்தை பெற்றிருக்கிறாள்

समानार्थी : மறதி, மறதியுள்ள


इतर भाषांमध्ये अनुवाद :

जिसका स्वभाव भूलने का हो।

प्रतिमा बचपन से ही भुलक्कड़ है।
भुलक्कड़, भूलड़, भूल्लड़

Failing to keep in mind.

Forgetful of her responsibilities.
Oblivious old age.
forgetful, oblivious

चौपाल