पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील மயிலிறகு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

மயிலிறகு   பெயர்ச்சொல்

अर्थ : மயிலின் தோகைகருநீல உடல்கொண்ட பெரிய பறவையின் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக்கொண்ட இறக்கையின் தனிப்பகுதி

उदाहरणे : இந்த விசிறி மயிலிறகால் உருவாக்கப்பட்டிருக்கிறது

समानार्थी : மயில்தோகை, மயில்பீலி


इतर भाषांमध्ये अनुवाद :

मोर की पूँछ।

यह पंखा मोर पूँछ से बना है।
कलाप, पैंच, मोर पूँछ, मोरपुच्छ, शिखंड

Feather growing from the tail (uropygium) of a bird.

tail feather

अर्थ : மினுமினுப்பான கருநீல நிறத்தில் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக் கொண்ட மயில் இறக்கையின் தனிப்பகுதி.

उदाहरणे : கிருஷ்ணனின் மயிலிறகு கிரிடம் அழகாக இருக்கிறது

समानार्थी : மயில்இறகு


इतर भाषांमध्ये अनुवाद :

मोर का पर।

कृष्ण के मुकुट में मोर पंख सुशोभित है।
मयूर पंख, मोर पंख, मोरछल, मोरपंख, मोरपर, वर्ह

The light horny waterproof structure forming the external covering of birds.

feather, plumage, plume

மயிலிறகு   பெயரடை

अर्थ : மயிலோடு தொடர்புடைய

उदाहरणे : சீலா மயில்தோகையை தன்னுடைய புத்தகங்களில் வைத்திருக்கிறாள்

समानार्थी : மயில்தோகை


इतर भाषांमध्ये अनुवाद :

मोर से संबंधित या मोर का।

शीला अपनी पुस्तकों में मायूर पर रखती है।
मायूर

चौपाल