अर्थ : சமுதாயத்தில் சில பொதுவான விருப்பத்தை அல்லது சிறப்பை வைத்திருப்பவர்கள்பொதுவாகக் கூறும் போது மனித இனம்
उदाहरणे :
மாணவர் விடுதியின் அறிவிப்புப் பலகையில் மாணவவிடுதி மக்களுக்கு ஒரு அறிவிப்பு எழுதப்பட்டிருகிறது மாணவன் பொதுமக்களிடம் வேண்டுவதென்னவென்றால் நூலகத்தில் சத்தம்போடாதீர்கள்
समानार्थी : மனிதர்கள்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும் மனிதர்கள்.
उदाहरणे :
மக்களுடைய நன்மைக்காக வேலைச் செய்ய வேண்டும்
समानार्थी : ஜனங்கள்
इतर भाषांमध्ये अनुवाद :
The common people generally.
Separate the warriors from the mass.अर्थ : ஒரு நாட்டில் வாழும் மனிதர்கள்.
उदाहरणे :
ஆங்கிலேயர் இந்திய மக்கள் மீது மிகவும் வன்முறை செலுத்தினார்கள்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நாட்டில் வாழும் மக்கள்
उदाहरणे :
ராஜராஜ சோழன் காலத்தில் குடிமக்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர்.
समानार्थी : குடிமக்கள், ஜனம், பிரஜை, பொதுமக்கள்
इतर भाषांमध्ये अनुवाद :