पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील மகிழ்ச்சியான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

மகிழ்ச்சியான   பெயரடை

अर्थ : இன்பமான உணர்வு.

उदाहरणे : மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்

समानार्थी : ஆனந்தமான, இன்பமாக, உஜாரான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மலர்ச்சியான


इतर भाषांमध्ये अनुवाद :

जिसका मुख प्रसन्न हो।

प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।
प्रसन्नमुख, प्रसन्नवदन, हँसमुख

Smiling with happiness or optimism.

Come to my arms, my beamish boy!.
A room of smiling faces.
A round red twinkly Santa Claus.
beamish, smiling, twinkly

अर्थ : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

उदाहरणे : மகிழ்ச்சியான மனிதர்கள் எப்பொழுதும் வேலைகளை மகிழ்ச்சியாக செய்வார்கள்

समानार्थी : ஆனந்தமான, சந்தோஷமான

अर्थ : விரும்பத்தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

उदाहरणे : அவன் மகிழ்ச்சியான காரியங்களை செய்தான்

समानार्थी : ஆனந்தமான, குதுகலமான, சந்தோஷமான


इतर भाषांमध्ये अनुवाद :

जो सब प्रकार के सुखों से परिपूर्ण हो।

हम सबके सुखी जीवन की कामना करते हैं।
ख़ुशहाल, खुशहाल, खुशाल, सुखभरा, सुखमय, सुखिया, सुखी

जिसका चित्त प्रसन्न हो।

प्रसन्नचित्त व्यक्ति कोई भी कार्य प्रसन्नतापूर्वक करता है।
आनंदी, आनन्दी, आमोदी, खुशदिल, खुशमिज़ाज, दिलशाद, प्रसन्नचित्त, प्रसन्नमना, प्रसन्नमुख, मौजी, सदानंद, सदानन्द, हँसमुख

Marked by good fortune.

A felicitous life.
A happy outcome.
felicitous, happy

अर्थ : விரும்பதத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்

उदाहरणे : சந்தோஷமான மனிதர் எப்பொழுதும் சுகமாக வாழ்கிறார்கள்.

समानार्थी : இன்பமான, சந்தோஷமான


इतर भाषांमध्ये अनुवाद :

जो मिले उसी में संतोष करनेवाला।

संतोषी व्यक्ति सदा सुखी रहता है।
शाकिर, संतोषशील, संतोषी

Filled with satisfaction.

A satisfied customer.
satisfied

अर्थ : ஒரு செயலைச் செய்வதற்குக் காட்டும் ஆர்வம்

उदाहरणे : உற்சாகமான நபர் தன்னுடைய இதயத்தையும் உற்சாகமாக் வைத்திருக்கிறார்

समानार्थी : உற்சாகமான, குஷியான, சந்தோசமான


इतर भाषांमध्ये अनुवाद :

उत्साह बढ़ानेवाला।

प्रोत्साहक व्यक्ति अपने दल को प्रोत्साहित कर रहा था।
प्रोत्साहक

Giving courage or confidence or hope.

Encouraging advances in medical research.
encouraging

अर्थ : உற்சாகம் ஏற்படக்கூடிய

उदाहरणे : எங்களுக்கு இந்த பயன்பாடுகளில் உற்சாகமான பலன்கள் கிடைக்கின்றன

समानार्थी : உற்சாகமான, களிப்பான


इतर भाषांमध्ये अनुवाद :

उत्साह उत्पन्न करने वाले।

हमें इन प्रयोगों के उत्साहजनक परिणाम मिले हैं।
उत्साह-जनक, उत्साहजनक

Giving courage or confidence or hope.

Encouraging advances in medical research.
encouraging

अर्थ : மகிழ்ச்சியான நிலை.

उदाहरणे : இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது

समानार्थी : அகமலர்ச்சியான, ஆனந்தமான, இன்பமான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான


इतर भाषांमध्ये अनुवाद :

Greatly pleasing or entertaining.

A delightful surprise.
The comedy was delightful.
A delicious joke.
delicious, delightful

चौपाल